Posts

Showing posts from 2010

ரசித்தவை

வெற்றியின் முதல்படி தோல்வி , அப்ப வெற்றி எத்தனையாது மாடியில் இருக்கும்னு தெரியலா ?!!!??!?

Quote From The Book Of Mirdad

"Love is the law of God. You live that you may learn to love. You love that you may learn to live. No other lesson is required of Man"

Quote of the day

If tears of LOVE ,JOY and BLISS have not washed your cheeks ,  You are yet to taste LIFE - Sadhguru

ரசித்தவை

பெட்டியடியில் உட்கார்ந்து உட்கார்ந்து குடமான வயிறு - இவைதான் இச்சுமைதாங்கி உத்தியோகத்தால் ஏற்பட்ட பலன்கள். - புதுமைப்பித்தனின் சிறுகதை : "மனித யந்திரம"

குப்பை

மனத்தில் குப்பைகளை சேர்க்க விரும்பவில்லை  கொட்டிவிட்டேன் இங்கே சிலவற்றை ...

Given then get

"Happy birthday .. Have blastful year ahead " I dont get the meaning of this, even though i replied "Thank you" may be "given take policy" -- With Love, Deva

Love

I never want to say "I Loved You" , instead I would say "I Love You" and "I will Love You".

மூடி வைத்தால் காமம் கூடும் திறந்து வைத்தால் காதல் கூடும் காமம் பூட்டை திறக்கும் சாவி காதல்!

பழ மொழி - சில அர்த்தங்கள் - 1

எறும்பு தின்னா கண்ணு நல்லா தெரியும் ? என்று பல பேர் சொல்ல கேட்டு இருப்போம். இது உண்மையா? இல்லை.  எறும்பு போன்ற கண் இல்லாத ஜீவன்களுக்கு உணவு அளித்துவிட்டு நாம் உணவு உட்கொண்டால் நாம் கண்களுக்கு நல்லது. இதுவே அதன் உண்மையான அர்த்தம்.

மிட்டாய் வீடு என்கிற கனவு இல்லம்

Image
இது இன்றைய இளைஞர்களின் கனவு இல்லம். இந்த மாதிரி காதலை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் இன்னும் நிறைய இல்லை எனபது நிதப்சமான உண்மை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆசையை "காதல்" என்று வருகையில் மட்டும் மறுப்பது ஏன் என்று தெரியவில்லை!. தங்கள் பிள்ளைகளுக்காக பார்த்து பார்த்து பலவற்றை செய்து வந்தவர்கள் கல்யாணமும் அவ்வா றே நடக்க வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த பிள்ளைகளின் ஆசையை ஏன்  மறுக்க வேண்டும் என்று  மறுப்பதற்கு  முன் ஒரு நொடி கூட யோசிப்பதில்லை  ஏன் ?   சொந்தங்கள்  என்ன சொல்லும்?  ஊர் என்ன சொல்லும்? என்று அஞ்சும் அவர்களை எண்ணி என் மனம் வருந்துகிறது. ஊருக்காகவோ அல்லது சொந்தங்களுக்காகவோ  பிள்ளைகளை பெற்றுக்கொள்ளவில்லை அவர்கள்,  அப்படி ஆசைபட்டு பெற்று கொண்ட பிள்ளைகளின் திருமணம் அவர்கள் ஆசைப்படி இல்லமால் ஊர் அல்லது சொந்தங்களின் ஆசைப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன நியாயம் என்று தெரியவில்லை!  ஹ்ம். இனியாது காதலை மதங்கள், ஜாதிகள் தாண்டி ஆதரிப்போம்.  மனத்தை   மட்டு...

துபட்டா

துபட்டா எதற்கு பெண்களுக்கு ? கழுத்தை மறைபதற்கு ஹா !

ஒன்று தான்

கடவுளும் காதலும் ஒன்று தான் இரண்டும் இருப்பதே தெரியாது யாருக்கும்!

போதை

எப்போதை பொருளும் தராத போதை தருமே காதல் ஒன்று தான்.

கடவுள்

கடவுள் யார் ? எங்க இருக்கிறார் ? ஏனிந்த கேள்வி இன்று ? அறிவு,கல்வி,உறவுகள்,அன்பு, நட்பு போல் கடவுளும் நமக்கு சொல்லித் தரப்பட்டவையே!

எனது வாழ்க்கை பயணத்தில் - திருக்குறள்

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே  கெட்டான் எனப்படுதல் நன்று. பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு  ஊதியம் போக விடல்  உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்.

பொன் மொழிகள்

Image
சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள் 

காதலில் வெற்றி பெற்றவர்கள் யார் ... ஹும், காதலியின் மௌன மொழியை  மொழிபெயர்த்தவர்கள் போலும்!  

புரியாத புதிர்

பதில் சொல்லபடாத கேள்விகள்  மொழிபெயர்க்க முடியாத மௌனங்கள் தவறை ஏற்க மறுக்கும் தலைகணம்  இருந்தும் ஏனிந்த மாறாத புன்முறுவல் இன்று ?

சிறுவனின் கேள்வி

சென்னை லோக்கல் மெட்ரோ ரயில் நின்றது - கிண்டி நிலையத்தில், சிறுவன்:  இது என்ன ஸ்டேஷன்? என்று இடது பக்கம் கை காட்டி கேட்டான். அப்பா: இது கிண்டி ஸ்டேஷன் டா செல்லம் - என்றார் சிறுவன்: அப்ப இது என்ன ஸ்டேஷன் என்று வலது பக்கம் கை காட்டி கேட்கிறான் அப்பா : சலிக்கமால் இதுவும் கிண்டி ஸ்டேஷன் என்கிறார்..

Direct to Home DTH

ஊர்க்கு ஒரு குடை என்ற நிலைமாறி வீட்டிற்கு ஒரு குடை என்றாகிவிட்டது இன்று.

இன்றும் , வழக்கம் போல் சொல்லவில்லை என்னவனிடம் காதலை ..... மணம் கேட்கவில்லை மடையா , என்று தான் புரிய போகுறது உனக்கு !

தீபாவளி

மாலை நேரம் பட்டாசு சத்ததிற்கு இடையில் அப்பாவின் வருகைக்கு காத்து கொண்டு இருக்கும் சிறுவன்

எந்திரனின் காதல் அணுக்கள்

காதல்காரா... நேசம் வளர்க்க ஒரு நேரம் ஒதுக்கு எந்தன் நெஞ்சம் வீங்கி விட்டதே காதல்காரி... உந்தன் இடையைப் போல எந்தன் பிழைப்பில் கூட காதலின் நேரமும் இளைத்துவிட்டதே

திரிசங்கு சொர்க்கம்

300 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருந்த போது மூன்று மணிதுளியாது பேசினேன் அவளுடன், 300 மீட்டர்  இடைவெளி உள்ள இன்று பேச முடியவில்லை ஒரு மணி துளி கூட , அட கடவுளே , என் பொருமையை சோதிக்க இதுவல்ல தருணம், தா அல்லது தடுத்துவிடு எனக்கு வேண்டாம் இந்த திரிசங்கு சொர்க்கம்!!

பேசாமல்

வெகு நாட்கள் கழித்து பார்த்த அவளுடன் பேச முடியவில்லை ஏதோ எனை தடுத்தது காரணம் அவள் மட்டும் அறிய கடந்து சென்றால் என்னுடன் பேசாமல்..

எந்திரன் - காதல் அணுக்கள்

உறக்கம்

என் உறக்கத்தை திருடி எனக்கும் சேர்த்து  தூங்கி கொள்கிறாள் அவள்.

காதல்

காதலே என் காதலை  தெரிவி  என் காதலியிடம்         என்றும் அன்புடன்,              உன் காதல்

மணப்பாய

உன்னை மணம் முடிக்க எண்ணியே  மன்றாடி கேட்கிறேன் மணப்பாய என்னை!.

பேரழகு

காற்றுக்கு வேலி போட்டேன் அவள் கண்களை கண்ட பிறகு ஆஹா எத்துனை பேரழகு யாரடி நீ மோகினி !!!

SemMozhi Tamil Anthem - AR.Rahman

ஆசை

நீ "விண்ணை தாண்டி வருவாயா" ஜெஸ்சியாக இருந்தால்  நான் ஆபிரகாமாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.... நீ "எ மாய செசவு" ஜெஸ்சியாக இருந்தால்  நான் கார்த்திக்காக இருக்கவே ஆசைப்படுகிறேன்.... (பின்குறிப்பு: ஆசையே துன்பத்திற்கு காரணம்)

இரவு

நடு இரவில் அழகிய நிலா வானில் அதை மறைக்க முயற்சிக்கும் முகில்கள் உறங்கவில்லை நான் .. ...

Not Bad

தினமும் "How are you ?" என்று கேட்கும் எனது நண்பனிடம்  என்றும் நான் தரும் பதில் "Not Bad".

இது தான் பெண்மை

பேசாதே என்றாள் அவள் அவனும் பேசவில்லை  பாவம் அவனுக்கு தெரியவில்லை  உண்மையான அவளின் உள்ளம்...

நட்பு

நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பணின் குரளை மட்டும் கேட்குறேன் வாய்ஸ் மெயிலில் கண்களில் கண்ணீர்  தவிர வேற பதில் இல்லை சொல்ல.!

காதல்..

பதில்   சொல்ல கூட நேரம் இல்லை அவளுக்கு காத்து கொண்டு இருந்தான் ஒருவன் .....

Kuru kuru kangalilele... A. R - Couple Retreat

This song was composed and written by A.R.Rahman for the Hollywood movie "Couple's Retreat". Lyrics: Kuru kuru kangalilele... Enai aval vendraale... Kuru kuru kangalilele... Enai aval vendraale.. Itho Itho aval enai patham parkiraal... (hmmmmhmmmm) Itho Itho aval enai patham parkiraal... (hmmmmhmmmm) Siru siru vennilave.. En thunai avaalo.. Siru siru vennilave.. En pasi theerpalo.. Itho itho aval enai patham parkiral ...(hmmmmhmmmm) Itho itho aval enai patham parkiral ...(hmmmmhmmmm) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ This song is very simple and fantastic.

மன்னிபாய !

வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன் மன்னிபாய? தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உன்னை நோக்கியே என்னை ஈர்கிறாய்!! மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி எங்கும் இதயத்தை என்ன செய்வேன்!!

Vinnaithaandi Varuvaaya !

The most expected music from A.R.Rahman for Tamil music lovers has released....... Yes after "Sakkaraikatti" there is no music in tamil from A.R. Atlast "Vinnaithaandi Varuvaaya" is released. All the songs are fantastic. Mainly "Anbil Avan","Mannipaaya" songs are at the best of all other songs... This is my favorite list. Anbil Avan - Devan Ekambaram, Chinmayi Mannipaaya - A. R. Rahman, Shreya Ghoshal Vinnaithaandi Varuvaaya - Karthik Omana Penne - Benny Dayal, Kalyani Menon Hosanna - Vijay Prakash, Suzanne D'Mello, Blaaze Kannukkul Kannai - Naresh Iyer Aaoromale - Alphons Joseph