Posts

Showing posts with the label கடவுள்

கடவுள் இல்லை

கடவுள் இல்லை  இது உண்மையே.. கடவுள் இருந்து இருந்தால் இப்படி ஏற்ற தாழ்வுடன் ஏன் உலகை படைத்து இருப்பார் ? ஒரு பக்கம் தேவைக்கு அதிகமான செல்வமும் மறுபுறம் தேவைகே திண்டாடும் மக்கள் ! உடல் மற்றும் மனம் ஊனத்துடன் சிலர் இருக்கிற இதே உலகத்தில் தான் இந்த குறை ஏதும் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். இப்படி பல ஏற்ற தாழ்வுடன் படைத்து அவர்களை ஏன் கஷ்டபடுத்த வேண்டும்? இதில் கடவுளுக்கு என்ன ஆதாயம் இருக்க முடியும் ? இப்பிறவியில் ஒருவன் செய்த குற்றங்களுக்கு அடுத்த பிறவியில் தண்டிப்பதில் என்ன பெரிதாக செய்து விட முடியும். ஒருவன் இப்படி பிறந்து இப்படி வாழ்ந்து பிறகு இறக்க வேண்டும் என்று யார் வடித்து வைத்தது ?

ஒன்று தான்

கடவுளும் காதலும் ஒன்று தான் இரண்டும் இருப்பதே தெரியாது யாருக்கும்!

கடவுள்

கடவுள் யார் ? எங்க இருக்கிறார் ? ஏனிந்த கேள்வி இன்று ? அறிவு,கல்வி,உறவுகள்,அன்பு, நட்பு போல் கடவுளும் நமக்கு சொல்லித் தரப்பட்டவையே!