சிறுவனின் கேள்வி
சென்னை லோக்கல் மெட்ரோ ரயில் நின்றது - கிண்டி நிலையத்தில்,
சிறுவன்: இது என்ன ஸ்டேஷன்? என்று இடது பக்கம் கை காட்டி கேட்டான்.
அப்பா: இது கிண்டி ஸ்டேஷன் டா செல்லம் - என்றார்
சிறுவன்: அப்ப இது என்ன ஸ்டேஷன் என்று வலது பக்கம் கை காட்டி கேட்கிறான்
அப்பா : சலிக்கமால் இதுவும் கிண்டி ஸ்டேஷன் என்கிறார்..

Comments