திரிசங்கு சொர்க்கம்
300 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருந்த போது
மூன்று மணிதுளியாது பேசினேன் அவளுடன்,
300 மீட்டர் இடைவெளி உள்ள இன்று
பேச முடியவில்லை ஒரு மணி துளி கூட ,
அட கடவுளே ,
என் பொருமையை சோதிக்க இதுவல்ல தருணம்,
தா அல்லது தடுத்துவிடு
எனக்கு வேண்டாம் இந்த திரிசங்கு சொர்க்கம்!!
மூன்று மணிதுளியாது பேசினேன் அவளுடன்,
300 மீட்டர் இடைவெளி உள்ள இன்று
பேச முடியவில்லை ஒரு மணி துளி கூட ,
அட கடவுளே ,
என் பொருமையை சோதிக்க இதுவல்ல தருணம்,
தா அல்லது தடுத்துவிடு
எனக்கு வேண்டாம் இந்த திரிசங்கு சொர்க்கம்!!
Comments