பேசாமல்

வெகு நாட்கள் கழித்து பார்த்த
அவளுடன் பேச முடியவில்லை
ஏதோ எனை தடுத்தது
காரணம் அவள் மட்டும் அறிய
கடந்து சென்றால்
என்னுடன் பேசாமல்..

Comments

Popular posts from this blog

பழ மொழி - சில அர்த்தங்கள் - 2