பழ மொழி - சில அர்த்தங்கள் - 1

எறும்பு தின்னா கண்ணு நல்லா தெரியும் ? என்று பல பேர் சொல்ல கேட்டு இருப்போம்.
இது உண்மையா?

இல்லை.  எறும்பு போன்ற கண் இல்லாத ஜீவன்களுக்கு உணவு அளித்துவிட்டு நாம் உணவு உட்கொண்டால் நாம் கண்களுக்கு நல்லது. இதுவே அதன் உண்மையான அர்த்தம்.

Comments

Popular posts from this blog

FM Radio