புரியாத புதிர்

பதில் சொல்லபடாத கேள்விகள் 
மொழிபெயர்க்க முடியாத மௌனங்கள்
தவறை ஏற்க மறுக்கும் தலைகணம் 
இருந்தும் ஏனிந்த மாறாத புன்முறுவல் இன்று ?

Comments

Popular posts from this blog

பழ மொழி - சில அர்த்தங்கள் - 2