ஆசை


நீ "விண்ணை தாண்டி வருவாயா" ஜெஸ்சியாக இருந்தால் 
நான் ஆபிரகாமாக இருக்கவே ஆசைப்படுகிறேன்....

நீ "எ மாய செசவு" ஜெஸ்சியாக இருந்தால் 
நான் கார்த்திக்காக இருக்கவே ஆசைப்படுகிறேன்....

(பின்குறிப்பு: ஆசையே துன்பத்திற்கு காரணம்)

Comments

Popular posts from this blog

பழ மொழி - சில அர்த்தங்கள் - 2