இன்றும் , வழக்கம் போல் சொல்லவில்லை
என்னவனிடம் காதலை .....
மணம் கேட்கவில்லை மடையா ,
என்று தான் புரிய போகுறது உனக்கு !

Comments

Popular posts from this blog