Posts

Showing posts from October, 2010

புரியாத புதிர்

பதில் சொல்லபடாத கேள்விகள்  மொழிபெயர்க்க முடியாத மௌனங்கள் தவறை ஏற்க மறுக்கும் தலைகணம்  இருந்தும் ஏனிந்த மாறாத புன்முறுவல் இன்று ?

சிறுவனின் கேள்வி

சென்னை லோக்கல் மெட்ரோ ரயில் நின்றது - கிண்டி நிலையத்தில், சிறுவன்:  இது என்ன ஸ்டேஷன்? என்று இடது பக்கம் கை காட்டி கேட்டான். அப்பா: இது கிண்டி ஸ்டேஷன் டா செல்லம் - என்றார் சிறுவன்: அப்ப இது என்ன ஸ்டேஷன் என்று வலது பக்கம் கை காட்டி கேட்கிறான் அப்பா : சலிக்கமால் இதுவும் கிண்டி ஸ்டேஷன் என்கிறார்..

Direct to Home DTH

ஊர்க்கு ஒரு குடை என்ற நிலைமாறி வீட்டிற்கு ஒரு குடை என்றாகிவிட்டது இன்று.

இன்றும் , வழக்கம் போல் சொல்லவில்லை என்னவனிடம் காதலை ..... மணம் கேட்கவில்லை மடையா , என்று தான் புரிய போகுறது உனக்கு !

தீபாவளி

மாலை நேரம் பட்டாசு சத்ததிற்கு இடையில் அப்பாவின் வருகைக்கு காத்து கொண்டு இருக்கும் சிறுவன்