மாயை !

மண்ணும் பெண்ணும் ஆணின் தவிர்க்க முடியாத ஆசைகள் ,
ஆணும் ஆபரணமும் பெண்ணின் தவிர்க்க முடியாத ஆசைகள் ,
இது இரண்டும் இருப்பதால் தான் உலகம் சம நிலையில் உள்ளது.

ஆனால் இவை எல்லாம் மாயை என்பதை ஏற்று கொள்ள மனம் ஏனோ மறுக்கிறது....!

Comments

Popular posts from this blog

பழ மொழி - சில அர்த்தங்கள் - 2