கடவுள் இல்லை
கடவுள் இல்லை இது உண்மையே..
கடவுள் இருந்து இருந்தால் இப்படி ஏற்ற தாழ்வுடன் ஏன் உலகை படைத்து இருப்பார் ?
ஒரு பக்கம் தேவைக்கு அதிகமான செல்வமும் மறுபுறம் தேவைகே திண்டாடும் மக்கள் !
உடல் மற்றும் மனம் ஊனத்துடன் சிலர் இருக்கிற இதே உலகத்தில் தான் இந்த குறை ஏதும் இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.
இப்படி பல ஏற்ற தாழ்வுடன் படைத்து அவர்களை ஏன் கஷ்டபடுத்த வேண்டும்?
இதில் கடவுளுக்கு என்ன ஆதாயம் இருக்க முடியும் ?
இப்பிறவியில் ஒருவன் செய்த குற்றங்களுக்கு அடுத்த பிறவியில் தண்டிப்பதில் என்ன பெரிதாக செய்து விட முடியும்.
ஒருவன் இப்படி பிறந்து இப்படி வாழ்ந்து பிறகு இறக்க வேண்டும் என்று யார் வடித்து வைத்தது ?

Comments