Posts

Showing posts from January, 2011

வெற்றி

வெற்றி பெற ஆசை மட்டும் இருந்தால் போதாது அதிர்ஷ்டமும் கொஞ்சம் வேண்டும்.!

INCOMPLETE

Search without appropriate KEYWORD is incomplete. Target without DEADLINE is incomplete. Friendship without DIFFERENCE is incomplete. Life without LOVE and YOU is incomplete.

WHAT ARE WE?

Why we born ? Why are we here? What are we doing ? Why we living? What purpose we are going to fulfill? What is our Destiny? One thing is clear from the above, that is "We don't know why we LIVE?" Even than we do LOVE and BETRAY?(the other word for BETRAY is "Survival of the fittest"). The purpose of human is not known to that human only!  We marry some one and get child and grow them up an die. This old rule continues from centuries, this is not purpose of human.There is something beyond all these. But we don't agree for this,because humans are in MAYA. What ever they think as happy is not the real happy!  If we want END for this we have to find WHAT ARE WE?

TRAP

Life is trap In turn Love is trap, So when LOVE appears we see only the light the shadows are hidden.

பழ மொழி - சில அர்த்தங்கள் - 2

ஆயிரம் பேரை கொன்றால் அரை வைத்தியன்: ஒரு வைத்திய சாலையில் யாரோ ஒரு வைத்தியர் அதிகமாய் காசு வாங்கிய கடுப்பில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் சொல்லி வைத்துப் பின் நிரந்தரமாகிப் போன பழமொழி இது..      ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்றால் முழு வைத்தியனாவதற்கு இரண்டாயிரம் பேரை அல்லவா கொல்ல வேண்டும். அவர் என்ன வைத்தியரா அல்லது எமனுக்கு மனித உயிர்களை எக்ஸ்போர்ட் செய்யும் பைத்தியமா ? ஆக இதல்ல உண்மையான பழமொழி ? உண்மையான விளக்கம் : ஆயிரம் வேரை கண்டவன் அரை வைத்தியன் என்பது இதன் உண்மையான வடிவம்.சோற்று கற்றாழை,கரிசலாங்கண்ணி,பொன்னாங்கண்ணி,கீழா நெல்லி போன்ற எண்ணற்ற தாவர வேர்களின் நோய் தீர்க்கும் பயனை கண்டறிந்து கொள்பவன் ஒரு முழுமையான மருத்துவருடைய அறிவில் பாதியை அடைகிறான் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி நாளடைவில் திரிந்து வேரை - பேர்களாகி கண்டவன் - கொன்றவன் என்றாகிவிட்டது...

கடவுள் இல்லை

கடவுள் இல்லை  இது உண்மையே.. கடவுள் இருந்து இருந்தால் இப்படி ஏற்ற தாழ்வுடன் ஏன் உலகை படைத்து இருப்பார் ? ஒரு பக்கம் தேவைக்கு அதிகமான செல்வமும் மறுபுறம் தேவைகே திண்டாடும் மக்கள் ! உடல் மற்றும் மனம் ஊனத்துடன் சிலர் இருக்கிற இதே உலகத்தில் தான் இந்த குறை ஏதும் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். இப்படி பல ஏற்ற தாழ்வுடன் படைத்து அவர்களை ஏன் கஷ்டபடுத்த வேண்டும்? இதில் கடவுளுக்கு என்ன ஆதாயம் இருக்க முடியும் ? இப்பிறவியில் ஒருவன் செய்த குற்றங்களுக்கு அடுத்த பிறவியில் தண்டிப்பதில் என்ன பெரிதாக செய்து விட முடியும். ஒருவன் இப்படி பிறந்து இப்படி வாழ்ந்து பிறகு இறக்க வேண்டும் என்று யார் வடித்து வைத்தது ?

மாயை !

மண்ணும் பெண்ணும் ஆணின் தவிர்க்க முடியாத ஆசைகள் , ஆணும் ஆபரணமும் பெண்ணின் தவிர்க்க முடியாத ஆசைகள் , இது இரண்டும் இருப்பதால் தான் உலகம் சம நிலையில் உள்ளது. ஆனால் இவை எல்லாம் மாயை என்பதை ஏற்று கொள்ள மனம் ஏனோ மறுக்கிறது....!

மொபைல் போன் !

பெண்ணே உந்தன் புத்தாண்டு வாழ்த்தை எதிர் பார்த்து  விழித்தது பல முறை என் மொபைல் போன் !  ஏமாற்றத்தில் உறங்கிவிட்டது இப்போ ....

முக்தி

நான் யார் என்ற தேடலில் வெற்றி பெற்றவர் எல்லாம் முக்தி அடைந்தவர்கள் ஆவார்

Soul

Soul is permanent, Soul is Life, Soul is Vivekam, Soul is Eternal ...

சாமியார்

சாமி "யார்" என்று தேடுபவர்களா சாமியார் ?

வாலியின் வரிகள்

வெற்றியை தலைக்கு கொண்டு போகாதே  தோல்வியை மனதிற்கு கொண்டு போகாதே,  வெற்றி நிச்சயம் உனக்கு தான் ! -கவிஞர் வாலி