vizhiyin antha thedalum alaiyum unthan nenjamum purinthale pothume ezhu jenmam thaanguven anal mele vaazhgirai ... nathi pole paaigirai oru kaaranam illaye meesai vaitha pillaiye ♥ ♥ Favorite line from the below song .
I forget what was my last blog - busy with work. hmm. Was not spending time with friends, was not going out, was not watched movies in theatres.was not visited temple, was not went to beach, .... but don't want to continue it.!
good for bad bad for good so no good for bad, no bad for good If good comes with bad, but no bad happens = good. If bad comes with good, but no good happens = bad.
Wanted to write a bytes of happenings in a simply way, So this will be posted as happenings now onwards .... Happenings #1 Having a juice bottle in hand a mother showing the range how much she is going to drink to his 5 year old son.
கடற்கரையில் அதன் மணல் வெளியில் அக்காற்றோடு காற்றாக பலகுரல்கள் பல பல விரல்கள் தமை பதிவு செய்திருக்கும் விடியலிலும் நடு இரவினிலும் இது ஓயாதே ஓயாதே சிரிப்பினிலும் பல சினுங்களிலும் மிக கலந்து காத்திருக்கும் ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும் உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும் யார் சொன்னாலும் கேட்காதே தர மறுக்கும் பின் தலைகொடுக்கும் இது புரண்டு தீர்திடுமே முகங்களையோ உடல் நிரங்கலையோ இது பார்க்காதே பார்க்காதே இரு உடலில் ஓர் உயிர் இருக்க அது முயன்று பார்த்திடுமே யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும் அங்கே பூந்தோட்டம் முண்டாகும் பூசென்றாய் பூமி திண்டாடும் - கவிதாயினி தாமரை
hmmmm. you took me when i fell down, you gave me strength when I m sick , you were there with me in all happiness and sadness. But this is the chance I got to say I love you.... Thank god for making this bond between you and me.
ஆங்கில படமெல்லாம் தமிழ திரையிடும் இந்த காலகட்டத்தில் , தமிழ் படம் ஒன்றை பார்த்துவிட்டு திரை அரங்கில் இருந்து வெளியே வரும் தமிழ் ரசிகர்களின் சில விமர்சனம்கள் , Good family entertainer movie, fabulous Super hit Worth watching it
Search without appropriate KEYWORD is incomplete. Target without DEADLINE is incomplete. Friendship without DIFFERENCE is incomplete. Life without LOVE and YOU is incomplete.
Why we born ? Why are we here? What are we doing ? Why we living? What purpose we are going to fulfill? What is our Destiny? One thing is clear from the above, that is "We don't know why we LIVE?" Even than we do LOVE and BETRAY?(the other word for BETRAY is "Survival of the fittest"). The purpose of human is not known to that human only! We marry some one and get child and grow them up an die. This old rule continues from centuries, this is not purpose of human.There is something beyond all these. But we don't agree for this,because humans are in MAYA. What ever they think as happy is not the real happy! If we want END for this we have to find WHAT ARE WE?
ஆயிரம் பேரை கொன்றால் அரை வைத்தியன்: ஒரு வைத்திய சாலையில் யாரோ ஒரு வைத்தியர் அதிகமாய் காசு வாங்கிய கடுப்பில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் சொல்லி வைத்துப் பின் நிரந்தரமாகிப் போன பழமொழி இது.. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்றால் முழு வைத்தியனாவதற்கு இரண்டாயிரம் பேரை அல்லவா கொல்ல வேண்டும். அவர் என்ன வைத்தியரா அல்லது எமனுக்கு மனித உயிர்களை எக்ஸ்போர்ட் செய்யும் பைத்தியமா ? ஆக இதல்ல உண்மையான பழமொழி ? உண்மையான விளக்கம் : ஆயிரம் வேரை கண்டவன் அரை வைத்தியன் என்பது இதன் உண்மையான வடிவம்.சோற்று கற்றாழை,கரிசலாங்கண்ணி,பொன்னாங்கண்ணி,கீழா நெல்லி போன்ற எண்ணற்ற தாவர வேர்களின் நோய் தீர்க்கும் பயனை கண்டறிந்து கொள்பவன் ஒரு முழுமையான மருத்துவருடைய அறிவில் பாதியை அடைகிறான் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி நாளடைவில் திரிந்து வேரை - பேர்களாகி கண்டவன் - கொன்றவன் என்றாகிவிட்டது...
கடவுள் இல்லை இது உண்மையே.. கடவுள் இருந்து இருந்தால் இப்படி ஏற்ற தாழ்வுடன் ஏன் உலகை படைத்து இருப்பார் ? ஒரு பக்கம் தேவைக்கு அதிகமான செல்வமும் மறுபுறம் தேவைகே திண்டாடும் மக்கள் ! உடல் மற்றும் மனம் ஊனத்துடன் சிலர் இருக்கிற இதே உலகத்தில் தான் இந்த குறை ஏதும் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். இப்படி பல ஏற்ற தாழ்வுடன் படைத்து அவர்களை ஏன் கஷ்டபடுத்த வேண்டும்? இதில் கடவுளுக்கு என்ன ஆதாயம் இருக்க முடியும் ? இப்பிறவியில் ஒருவன் செய்த குற்றங்களுக்கு அடுத்த பிறவியில் தண்டிப்பதில் என்ன பெரிதாக செய்து விட முடியும். ஒருவன் இப்படி பிறந்து இப்படி வாழ்ந்து பிறகு இறக்க வேண்டும் என்று யார் வடித்து வைத்தது ?
மண்ணும் பெண்ணும் ஆணின் தவிர்க்க முடியாத ஆசைகள் , ஆணும் ஆபரணமும் பெண்ணின் தவிர்க்க முடியாத ஆசைகள் , இது இரண்டும் இருப்பதால் தான் உலகம் சம நிலையில் உள்ளது. ஆனால் இவை எல்லாம் மாயை என்பதை ஏற்று கொள்ள மனம் ஏனோ மறுக்கிறது....!