திரிசங்கு சொர்க்கம்
300 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருந்த போது மூன்று மணிதுளியாது பேசினேன் அவளுடன், 300 மீட்டர் இடைவெளி உள்ள இன்று பேச முடியவில்லை ஒரு மணி துளி கூட , அட கடவுளே , என் பொருமையை சோதிக்க இதுவல்ல தருணம், தா அல்லது தடுத்துவிடு எனக்கு வேண்டாம் இந்த திரிசங்கு சொர்க்கம்!!