என்றும் நினைவில் .....
ஒரு சில பாடல் வரிகள் என்றும் நம் நினைவை விட்டு நீங்காது. அந்த வகையில் இந்த வரிகளுக்கு மணிமகுடம் !!!!
துல தொட்டில் உன்னை வைத்து
மிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே …!
முகில் இனங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ !
வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்களம் இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்!
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்!
Comments