Posts

Showing posts from 2008

Top Eight Songs of the Year - 2008

Top 8 songs of the year 2008 are listed below. This is based on my own preference. Merely of my choice. Mundhinam Parthe - Varanam Aayiram Taxi Taxi - Sakkara Katti Kangal Irendal - Subramaniapuram Anbe Anbe - Dhaam Dhoom Nenjukkul Peidhidum - Varanam Aayiram Malika - Aegan Mukuntha - Dasavatharam Thaen Thaen Thaen - Kuruvi

என்றும் நினைவில் .....

ஒரு சில பாடல் வரிகள் என்றும் நம் நினைவை விட்டு நீங்காது. அந்த வகையில் இந்த வரிகளுக்கு மணிமகுடம் !!!! துல தொட்டில் உன்னை வைத்து  மிகர் செய்ய பொன்னை வைத்தால்  துலாபாரம் தோற்காதோ பேரழகே …! முகில் இனங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ ! வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்களம் இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்! பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்!

வாரணம் ஆயிரம் பாடல்கள்

1- முன் தினம் பார்த்தேனே ........ 2 - நெஞ்சுக்குள் பெய்திடும் ............ 3- ஓம் சாந்தி சாந்தி .................. 4- அடியே கொல்லுதே ..............

சமீபத்தில் ரசித்தவை

1) Taxi Taxi....... என்ற பாடல் சக்கரகட்டி படத்தில் இருந்து 2)கண்கள் இரண்டால் ..... என்ற பாடல் சுப்ரமணியபுரம் படத்தில் இருந்து 3) யாரோ மனதிலே .........என்ற பாடல் தாம் தூம் படத்தில் இருந்து

FM Radio

தங்கள் வருகைக்கு நன்றி! மீண்டும் வருக ! அது வரை இசையாய் இருந்த காற்று(FM Radio) இரைசலாய் மாறியது .