Posts

Showing posts from June, 2011

Happenings #1

Wanted to write a bytes of happenings in a simply way, So this will be posted as happenings now onwards .... Happenings #1 Having a juice bottle in hand a mother showing the range how much she is going to drink to his 5 year old son.

Avoid or you will be defeated!

Situation makes you selfish, At times you use people for own growth, Pretend like you more concern about others, Avoid it else you will be defeated.

எங்கேயும் காதல்

கடற்கரையில் அதன் மணல் வெளியில் அக்காற்றோடு காற்றாக பலகுரல்கள் பல பல விரல்கள் தமை பதிவு செய்திருக்கும் விடியலிலும் நடு இரவினிலும் இது ஓயாதே ஓயாதே சிரிப்பினிலும் பல சினுங்களிலும் மிக கலந்து காத்திருக்கும் ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும் உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும் யார் சொன்னாலும் கேட்காதே தர மறுக்கும் பின் தலைகொடுக்கும் இது புரண்டு தீர்திடுமே முகங்களையோ உடல் நிரங்கலையோ இது பார்க்காதே பார்க்காதே இரு உடலில் ஓர் உயிர் இருக்க அது முயன்று பார்த்திடுமே யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும் அங்கே பூந்தோட்டம் முண்டாகும் பூசென்றாய் பூமி திண்டாடும் - கவிதாயினி தாமரை

ஊழல்

இந்தியாவில் ஊழல் செய்யப்பட்ட பணத்தை எல்லாம் நாட்டு வளர்ச்சிக்கு செலவிட்டிருந்தால், இந்தியா வல்லரசாக 2020 வரை நாம காத்து இருக்க வேண்டிய அவசியமில்ல !

Illusion

Oh god, where are you? Many people looks like you today ! Is it illusion or am I really seeing you from my heart .....