தமிழ் இனி!
ஆங்கில படமெல்லாம் தமிழ திரையிடும் இந்த காலகட்டத்தில் , தமிழ் படம் ஒன்றை பார்த்துவிட்டு திரை அரங்கில் இருந்து வெளியே வரும் தமிழ் ரசிகர்களின் சில விமர்சனம்கள் , Good family entertainer movie, fabulous Super hit Worth watching it
- தேவா