Posts

தமிழ் இனி!

ஆங்கில படமெல்லாம் தமிழ திரையிடும் இந்த காலகட்டத்தில் , தமிழ் படம் ஒன்றை பார்த்துவிட்டு திரை அரங்கில் இருந்து வெளியே வரும் தமிழ் ரசிகர்களின் சில விமர்சனம்கள் , Good family entertainer movie, fabulous Super hit Worth watching it

நாத்திகன் - ஆத்திகன்

நான் கடவுள் - நாத்திகன்  யார் கடவுள் என்பவன் - ஆத்திகன் 

Fifty fifty

In all relationships , Between lovers Between husband and wife Between you and your friends Finally it ends with you and the Natural..

Reason

We are the reason for what we are now . No body held responsible for our actions.

காதலர் தினம் 2011..

Image
இந்த காதலர் தின நாள் இந்த பாடலுடன் சிறப்பாக ஆரம்பித்து இதே பாடலுடன் முடிந்தது. ஏதோ இருக்கு இந்த வரிகளில்...... மனதை மயக்கும் வரிகள்.

Hardest thing

Loving people is the hardest thing in the world . 

வெற்றி

வெற்றி பெற ஆசை மட்டும் இருந்தால் போதாது அதிர்ஷ்டமும் கொஞ்சம் வேண்டும்.!