Posts

திரிசங்கு சொர்க்கம்

300 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருந்த போது மூன்று மணிதுளியாது பேசினேன் அவளுடன், 300 மீட்டர்  இடைவெளி உள்ள இன்று பேச முடியவில்லை ஒரு மணி துளி கூட , அட கடவுளே , என் பொருமையை சோதிக்க இதுவல்ல தருணம், தா அல்லது தடுத்துவிடு எனக்கு வேண்டாம் இந்த திரிசங்கு சொர்க்கம்!!

பேசாமல்

வெகு நாட்கள் கழித்து பார்த்த அவளுடன் பேச முடியவில்லை ஏதோ எனை தடுத்தது காரணம் அவள் மட்டும் அறிய கடந்து சென்றால் என்னுடன் பேசாமல்..

எந்திரன் - காதல் அணுக்கள்

உறக்கம்

என் உறக்கத்தை திருடி எனக்கும் சேர்த்து  தூங்கி கொள்கிறாள் அவள்.

காதல்

காதலே என் காதலை  தெரிவி  என் காதலியிடம்         என்றும் அன்புடன்,              உன் காதல்

மணப்பாய

உன்னை மணம் முடிக்க எண்ணியே  மன்றாடி கேட்கிறேன் மணப்பாய என்னை!.

பேரழகு

காற்றுக்கு வேலி போட்டேன் அவள் கண்களை கண்ட பிறகு ஆஹா எத்துனை பேரழகு யாரடி நீ மோகினி !!!